நீடிக்கும் மர்மம்!

img

141 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட முகிலன் எங்கே இருந்தார்? நீடிக்கும் மர்மம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை, எதிர்ப்பாளரும் சமூக ஆர்வலரு மான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூரிலி ருந்து தூத்துக்குடிக்கு ரயிலில் புறப்பட்ட போது திடீரென காணாமல் போனார்.